ஸ்ரீ குபேர ஐயப்பசுவாமி
திருக்கோவில்
குமரியின் சபரிமலை
ஐயன்மலை
ஐயன்நகர், பொட்டல்குளம், கன்னியாகுமரி மாவட்டம்
About Us

நிறுவனர் சித்தர் தியாகராஜ சுவாமி
42 ஆண்டுகள் தொடர்ந்து இறைப்பணியிலிருக்கும் நிறுவனர் சித்தர் தியாகராஜ சுவாமி அவர்களின் ஆசிர்வாதத்துடன் இந்த புனித திருத்தலம் அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ குபேர ஐயப்ப சன்னதி
அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன் சபரிமலை ஸ்ரீ ஐயப்பசுவாமியின் தெய்வீகம் இங்கு சயமங்களாக ஒளிர்கிறது.
Events
கார்த்திகை மாதம் 26, 27, 28 - 2025 | டிசம்பர் மாதம் 12, 13, 14 (வெள்ளி, சனி, ஞாயிறு)
விவரங்களைக் காண கிளிக் செய்யவும்
Gallery
கோவில் படத் தொகுப்பு




அன்பளிப்பு
ஐயப்ப பக்தர்களுக்கு வணக்கம்
20 வருடங்களுக்கு பின்னர் மிக விமர்சையாக மகா கும்பாபிஷேகம் 14/12/2025 - கார்த்திகை 28 அன்று நடைபெற உள்ளது.
ஐயனுக்கு அன்பளிப்பு செய்ய விரும்பின் tmuthamilselvan@okicici என்ற UPI ID-க்கு கீழே உள்ள QR மூலம் அனுப்பலாம்.
தங்களின் சிறு உதவி கூட எங்களுக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும்.
🙏 ஐயப்ப சரணம் 🙏

தலைவர்
N.மனோகரன்

செயலாளர்
K.M.செல்வகுமார்

பொருளாளர்
M.சுபாஷ் குருசாமி

Contact Us
முகவரி
ஸ்ரீ குபேர ஐயப்பசுவாமி திருக்கோவில்
ஐயன்நகர், பொட்டல்குளம்
கன்னியாகுமரி மாவட்டம்

பேருந்து வழி
பஸ் ரூட் எண்: 3, 3A, 3B, 3C, 3E, 3F





